வேகத்தடை தேவை

Update: 2025-11-09 14:17 GMT

தென்காசி அருகே மேலகரம் ஓம் சக்தி கோவில் அருகில் பள்ளிக்கூடம் உள்ளது. அங்கு காலை, மாலையில் சாலையை கடக்க மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-குமார், மேலகரம்

மேலும் செய்திகள்