விபத்து அபாயம்

Update: 2025-09-14 14:41 GMT

சேலம் மாநகரத்தில் ஓடும் தனியார் டவுன் பஸ்கள், அரசு தனியார் பஸ்கள் அதிவேகமாக செல்கின்றன. அதேபோல் அயோத்தியாப்பட்டணம், அம்மாபேட்டை ரவுண்டானா, சின்னகடை வீதி, கடைவீதி, வள்ளுவர் சிலை வரை அதி ஒலி எழுப்பும் ஹாரன்களை அடித்துக்கொண்டு பஸ்கள் வேகமாக செல்கின்றன. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே போக்குவரத்து போலீஸ் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வேலாயுதம், சேலம்.

மேலும் செய்திகள்