கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2025-09-14 13:50 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஓசூர் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் விடுமுறை நாட்களில் தாங்கள் ஊர்களுக்கு வந்து செல்ல திருப்பத்தூர், பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர் பெங்களூரு செல்லும் புறநகர் அரசு பஸ்களை திங்கட்கிழமை மற்றும் வார இறுதி நாட்களில் அதிகாலை நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்க பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுப்பார்களா?

-மணி, ஓசூர்.

மேலும் செய்திகள்