விபத்து அபாயம்

Update: 2025-09-14 10:14 GMT

திருப்பூர் காமராஜபுரம் பகுதியில் 1- வார்டு பகுதியில் ரேஷன் கடையின் எதிரே கண்காணிப்பு கேமராவின் கம்பம் உள்ளது. இந்த கம்பம் சாய்ந்து உடைந்து விழும் நிலையில் காணப்படுகிறது. சாலையோரத்தில் ஆபத்தாக காணப்படுதால் விபத்து அபாயம் ஏற்படும் சூழல் நிலவுகிறது. மேலும் அந்த கம்பத்தின் அருகே மின்கம்பங்களும் உள்ளன. எனவே பேராபத்துகள் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த கம்பத்தை சீரமைக்க முன்வருவார்களா?

காமேஷ், திருப்பூர்.

மேலும் செய்திகள்