போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2025-08-24 12:40 GMT

நெகமம் நால்ரோடு பகுதியில் கனரக வாகன போக்குவரத்து அதிகளவில் உள்ளது. ஆனால் அங்கு வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அங்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்