விபத்து அபாயம்

Update: 2025-08-03 17:40 GMT

கோவை ராமநாதபுரம் 80 அடி ரோடு பகுதியில் தெருநாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் கூட்டமாக வரும் தெருநாய்கள் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் பதற்றத்துடன் வாகன ஓட்டிகள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அந்த பகுதியில் தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி