போக்குவரத்து நெரிசல்

Update: 2025-07-27 18:26 GMT

காளப்பநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் இருந்து நஞ்சுண்டாபுரம் வழியாக செல்லும் பிரதான சாலை பகுதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. இதனால் அவ்வழியே பஸ்கள் உள்பட இருசக்கர வாகனங்கள் எளிதாக செல்ல முடியாமல் சிரமத்துடன் சென்று வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பிரதான சாலையை சீரமைப்பார்களா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

-மகேஷ், நஞ்சுண்டாபுரம்.

மேலும் செய்திகள்