கும்பகோணத்திலிருந்து, பாபநாசம், சாலியமங்கலம் ஒரத்தநாடு பட்டுக்கோட்டை வழியாக அதிராம் பட்டினம் வரை அரசு பஸ் இயக்க வேண்டும். இதனால் இந்த பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், அலுவலகங்களுக்கு செல்வோர் பயனடைவார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், கும்பகோணம்