பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்திற்கு பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் அலுவலகத்திற்குள் நுழைய முடியாத அளவிற்கு நுழைவுவாயிலில் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே தாலுகா அலுவலக நுழைவுவாயில் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துவதை அதிகாரிகள் கண்டு கொள்வார்களா?
-குமார், பாப்பிரெட்டிப்பட்டி.