தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து பேய்குளம், மூலைக்கரைப்பட்டி வழியாக மதுரைக்கு இயக்கப்பட்ட பஸ் பல மாதங்களாக நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நெல்லைக்கு சென்று பஸ் மாறி செல்கின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?