சாத்தான்குளம், திசையன்விளை உள்ளிட்ட பகுதிகளுக்கு கடைசி பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே இரவு 11.30 மணியளவில் நெல்லையில் இருந்து மூலைக்கரைப்பட்டி, சாத்தான்குளம் வழியாக திசையன்விளைக்கு அரசு பஸ் இயக்கினால், வெளியூர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு வசதியாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.