கல்லூரி மாணவர்களால் தொடரும் விபத்து

Update: 2025-01-19 16:58 GMT

ஏரியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் ஏரியூர்- பென்னாகரம் சாலையில் மோட்டார் சைக்கிள்களில் 3 முதல் 4 பேர் பயணம் செய்கிறார்கள். மேலும் ஆபத்தை அரியாத வகையில் மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்கின்றனர். அதனால் இந்த பகுதியில் தொடர் விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு போலீசார் அறிவுரைகள் வழங்க வேண்டும்.

-குமார், ஏரியூர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி