போக்குவரத்து நெரிசல்

Update: 2025-01-05 11:05 GMT

கோவை சாய்பாபா காலனியில் உள்ள என்.எஸ்.ஆர். சாலையில் தினமும் காலையிலும், மாலையிலும் அதிக அளவில் மக்கள் நடமாட்டம் காணப்படும். அதுபோன்று வாகன போக்குவரத்தும் மிகுதியாக இருக்கும். ஆனால் அந்த சாலையில் இருபுறமும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அந்த வழியாக சென்று வரும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே அங்கு வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி