வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-12-22 12:11 GMT

கோவை பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் ஆத்துப்பாலம் முதல் மைல்கல் வரை முறையாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை. இதனால் பல இடங்களில் மேடு, பள்ளமாக உள்ளது. அதுவும், இருவழிச்சாலையில் ஒருபுறம் மட்டுமே சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. மறுபுறம் இன்னும் சீரமைப்பு பணி தொடங்கவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அங்கு சாலை சீரமைப்பு பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்