சரவணம்பட்டியில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அங்கு காளப்பட்டி பிரிவில் போலீஸ் சோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடியை விசுவாசபுரம் பகுதிக்கு மாற்ற வேண்டும். அப்போதுதான் அங்கு நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும். இதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.