வாகன ஓட்டிகள் சிரமம்

Update: 2024-12-01 17:16 GMT

பாலக்கோடு நகர நெடுஞ்சாலையில் பஸ் பணிமனை, தக்காளி மார்க்கெட், வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியவை உள்ளன. இந்த பகுதியில் மழை பெய்யும் போது மழை நீருடன், சாக்கடை கழிவு நீரும் கலந்து சாலையில் செல்கிறது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் சாலையில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுப்பார்களா?

-செந்தில், பாலக்கோடு.

மேலும் செய்திகள்