சேலம் பட்டை கோவில் அருகே மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பகுதியில் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் 2 சக்கர, 4 சக்கர வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் இந்த பகுதியில் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்பவர்கள் மீது அதிகாாிகள் நடவடிக்கை எடு்க்க வேண்டும்.
-கார்த்தி, சேலம்.