ரெயில் நிலையத்திற்கு பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2024-08-18 17:20 GMT

ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி ரெயில் நிலையத்தில் திருப்பதி, கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களுக்கு ரெயில் நின்று செல்லும். இந்த ரெயில்களில் மக்கள் அதிக அளவில் செல்வதால் ஊத்தங்கரையில் இருந்து சாமல்பட்டிக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் நகர பஸ்கள் இல்லை. எனவே ரெயில் பயணிகள் வசதிக்காக ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை நகர பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பூபதி, பர்கூர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி