அரசு பஸ்கள் முறையாக இயக்கப்பட வேண்டும்

Update: 2023-04-30 17:30 GMT

குடியாத்தம்-ஆம்பூர் இடையே ஒருசில அரசு பஸ்கள் சரியாக இயக்கப்படுவது இல்லை. இதுகுறித்து ஏற்கனவே பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரசு போக்குவரத்துக்கழக மேலாளர் அரசு பஸ்களை முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜோதிகணேசன், வளத்தூர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி