ஆட்டோக்களால் இடையூறு

Update: 2022-08-20 10:56 GMT

கண்ணமங்கலத்தை அடுத்த ஏ.கே.படவேடு பகுதியில் பயணிகள், பக்தர்கள் வசதிக்காக சமீபத்தில் பஸ் நிறுத்தத்தில் புதிதாக பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. படவேடு ரேணுகாம்பாள் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் இங்கிருந்து தான் பஸ் ஏற ேவண்டும். ஆனால் அங்கு ஆட்டோக்களை நிறுத்தி இடையூறு செய்கிறார்கள். பஸ் நிறுத்தத்தில் ஆட்டோக்கள் நிறுத்துவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.

சத்தியசீலன், படவேடு

மேலும் செய்திகள்

பஸ் வசதி