ஆபத்தான பயணம்

Update: 2022-09-14 11:10 GMT

வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் செல்லும் அரசு டவுன் பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படியில் ெதாங்கியபடி ஆபத்தான நிைலயில் பயணம் செய்கின்றனர். எனவே போக்குவரத்துக்கழக அதிகாரிகள் வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகதாஸ், வந்தவாசி.

மேலும் செய்திகள்