மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2025-09-21 16:44 GMT

வேலூர் மாநகரில் மாடுகள் தொல்லை அதிகரித்து வருகிறது. அண்ணாசாலை, ஆற்காடு சாலை, ஆரணி சாலை, காட்பாடி சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் கூட்டம் கூட்டமாக மாடுகள் சுற்றி திருகின்றன. மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மாடுகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கோபி, வேலூர்.

மேலும் செய்திகள்