ஆடிக்கிருத்திகையையொட்டி அரசு போக்குவரத்துக்கழகம் திருத்தணிக்கு சிறப்பு பஸ்களை இயக்குகிறது. அந்தப் பஸ்கள் வாணியம்பாடி பஸ் நிலையத்துக்கு வருவது இல்லை.
எனவே அனைத்துச் சிறப்புப் பஸ்களும் வாணியம்பாடி பஸ் நிலையத்துக்குள் வந்து செல்ல உயர் அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.
-எம்.காமராஜ், வாணியம்பாடி.