குடியாத்தத்தில் இருந்து பரவக்கல் வரை அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அந்தப் பஸ்சில் ஏராளமான மக்கள், மாணவ-மாணவிகள் பயணம் செய்து வருகின்றனர். அந்த பஸ்ைச பேரணாம்பட்டு ஒன்றியம் பொகளூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்ஆலாங்குப்பம் கிராமம் வரை நீட்டிக்க வேண்டும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கிருஷ்ணமூர்த்தி, பொகளூர்.