பயணிகளுக்கு இடையூறு செய்யும் ஆட்டோக்கள்

Update: 2022-08-15 17:26 GMT

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பழைய பஸ் நிலைய வளாகத்தில் ஆட்டோக்கள் உள்ளே புகுந்து போக்குவரத்துக்கும், பயணிகளுக்கும் இடையூறு செய்கிறது. இதனால் ெநரிசல் ஏற்பட்டு விபத்துகள் நடக்கிறது. தேவையில்லாமல் பழைய பஸ் நிலையத்துக்குள் நுழையும் ஆட்டோக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாயவன், வேலூர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி