கம்பம் பழைய பஸ் நிலையம் பகுதியில் ஆட்டோ டிரைவர்கள் விதிமுறைகளை மீறி சாலையில் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டு, ஏற்றிச்செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.