திருக்கோவிலூர்- கடலூர் சாலையின் இருபுறமும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நிறுத்திவிட்டு கடைகளுக்கு செல்கின்றனர். இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துகளும் நிகழ்கின்றன. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.