புதுச்சேரி வல்லபாய் படேல் சாலையில் உள்ள இலவம்பஞ்சு மரத்தில் இருந்து காய்கள் வெடித்து சிதறுகிறது. இதனால் பஞ்சு பறப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதி அடைகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.