போக்குவரத்து நெரிசல்

Update: 2026-05-17 13:53 GMT

பந்தலூைர அடுத்த பாட்டவயல் போலீஸ் சோதனைச்சாவடி அருகே சாலையில் தமிழ்நாடு மற்றும் கேரளம் அரசு பஸ்களை நிறுத்தவும், திருப்பவும் இடம் வசதி இல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சாலையை அகலப்படுத்தவும், பஸ்கள் நிறுத்தவும் இட வசதி ஏற்படுத்த நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்