கனரக வாகனங்களால் விபத்து

Update: 2023-06-07 13:34 GMT
  • whatsapp icon

வாலாஜா வழியாக செல்லும் சென்னை-மும்ைப தேசிய நெடுஞ்சாலை ஓரமும், வாலாஜா-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை ஓரமும் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு இரவிலும், பகலிலும் ஏராளமான கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருகிறது. போக்குவரத்துப் போலீசாரும், நெடுஞ்சாலைத்துறையினரும் கண்காணித்து போக்குவரத்து விதிமுறைகளை மீறி தேசிய நெடுஞ்சாலைகள் ஓரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

-நாராயணன், வாலாஜா.

மேலும் செய்திகள்