பயணிகளை அச்சுறுத்தும் ஆட்டோக்கள்

Update: 2022-07-31 11:57 GMT
சங்கராபுரம் பஸ் நிலையத்துக்குள் விதிமுறைகளை மீறி ஆட்டோக்கள் சென்று வருகின்றன. இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தாறுமாறாக ஆட்டோக்களை ஓட்டி வருவதால் பயணிகள் அச்சப்படுகிறா்கள். அவ்வாறு வேகமாக வருவதால் பயணிகள் மீது ஆட்டோ மோதி விபத்து நிகழ்ந்த சம்பவமும் நடந்துள்ளது. எனவே பஸ் நிலையத்திற்குள் ஆட்டோக்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என்று பயணிகள் எதிா்பாா்க்கிறாா்கள். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி