நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை பஸ் நிறுத்தத்தில் இருந்து கலங்காணி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் அரசு பஸ்களில் படியில் தொங்கியபடி செல்கின்றனர். அசம்பாவிதம் ஏதேனும் நடக்கும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இதுபோன்ற ஆபத்தான பயணத்தை தடுக்க வேண்டும்.
-பிரபு, நாமக்கல்.