சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனை தவிர்க்கும் வகையில் அங்கு ரெயில்வே மேம்பால பணிகள் நடந்து வருகிறது. ஆனால் இந்த பணிகள் மிகவும் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த மேம்பால பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை வேண்டும்.
-சாமுவேல், முள்ளுவாடி, சேலம்.