அறிவிப்பு பலகை அவசியம்

Update: 2023-09-13 17:36 GMT

சேலம்-ஏற்காடு சாலையில் காளியா கோவில், சின்ன கொல்லப்பட்டி போன்ற இடங்களில் நகர பஸ்கள் நிற்கும் இடங்கள் தெரியாமல் பயணிகள் அவதிப்படுகிறார்கள். எனவே நகரில் இந்த பகுதி மற்றும் முக்கிய பஸ் நிறுத்தங்களில் பஸ்கள் நிற்கும் இடங்களில் பஸ் நிறுத்தம் என அறிவிப்பு பலகை அவசியம் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுப்பார்களா?

-மஹ்மூத், சின்னகொல்லப்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்