கால்நடைகளால் போக்குவரத்து இடையூறு

Update: 2023-08-13 17:09 GMT

ஓசூர் நகர் பகுதிகளில் குறிப்பாக உழவர் சந்தை அருகிலும், பாகலூர் சர்க்கிள், எம்.ஜி.ரோடு, பழைய பெங்களூர் சாலை உள்ளிட்ட இடங்களில் மாடுகள் நடுரோட்டிலேயே நிற்பதும், சுற்றித்திரிவதுமாக பொதுமக்களுக்கும், போக்குத்துக்கும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றன. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் சாலைகளில் சுற்றிதிரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சதீஷ், ஓசூர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி