போக்குவரத்து நெரிசல்

Update: 2023-07-05 17:20 GMT

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் பகுதியில் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் ரெயிலுக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி கல்லூரி வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ராஜா, சூரமங்கலம், சேலம்.

மேலும் செய்திகள்