அறிவிப்பு பலகை

Update: 2023-06-21 17:39 GMT

சேலம் புதிய பஸ் நிலையத்தில் புதியதாக கட்டப்பட்ட மேம்பாலத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. தற்போது இங்கு உள்ள அறிவிப்பு பலகை கீழே விழுந்து விட்டது. இதனால் புதிதாக வரும் பொது மக்கள் வழி தெரியாமல் அவதியடைகின்றனர். எனவே மீண்டும் அறிவிப்பு பலகையை சீரமைத்து அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தீபக்குமார், சேலம்.

மேலும் செய்திகள்