போக்குவரத்து நெரிசல்

Update: 2023-06-18 17:25 GMT

சேலம் சூரமங்கலத்தில் இருந்து உழவர் சந்தை வழியாக ரங்கா நகருக்கு செல்லும் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் இந்த வழியாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சதீஷ்குமார், சுப்பிரமணிய நகர், சேலம்.

மேலும் செய்திகள்