சாலை நடுவே தடுப்பு சுவர்

Update: 2022-07-21 16:22 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு- பாப்பாரப்பட்டி பிரிவு சாலையில் விதிமுறைகளை மீறி குறுக்்காக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அப்பகுதியில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் அடிக்கடி விபத்து நடக்கிறது. விபத்துகளை தவிர்க்க சாலையை விரிவாக்கம் செய்து சாலையின் நடுவே தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.

-நாராயணன், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும் செய்திகள்