பாகூர்- கன்னியக்கோவில் ரோட்டின் வளைவில் பெரிய பள்ளம் ஏற்பட்டு விபத்து அபாயம் உள்ளது. முன்னெச்சரிக்கையாக இந்த பள்ளத்தில் பேரிகார்டு வைத்து உள்ளனர். உடனடியாக பள்ளத்தை மூடி இடையூறு இல்லாமல் வாகனங்கள் செல்ல அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.