குதிரைகளால் போக்குவரத்து நெரிசல்

Update: 2026-07-19 16:25 GMT

பழனி நகரில் உள்ள தெருக்கள், முக்கிய சாலைகளில் தனியார் வளர்க்கும் குதிரைகள் ஏராளமாக சுற்றித்திரிகின்றன. இதைப்பார்க்கும் குழந்தைகள், தெருவில் விளையாடும் சிறுவர்கள் அச்சப்படுகின்றனர். மேலும் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் குதிரைகளால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே குதிரைகளை தெருவில் சுற்றித்திரிய விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்