பஸ் வசதி தேவை

Update: 2026-07-19 19:01 GMT

தூத்துக்குடி 2-வது வார்டு முத்தம்மாள் காலனிக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லை. எனவே அந்த வழியாக மினி பஸ் இயக்கப்பட்டால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்