கான்கிரீட் பாலம் அமைக்கப்படுமா?

Update: 2026-07-19 13:56 GMT

அரியலூர் மாவட்டம் பெரிய நாகலூரில் இருந்து கோப்பிலியங்குடிகாடு செல்லும் வழியில் ஓடையின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று அமைந்துள்ளது. மழைக்காலங்களில் ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆபத்தான நிலையில் உள்ள இந்த தரைப்பாலத்திற்கு பதிலாக, அப்பகுதியில் புதிய கான்கிரீட் பாலம் அல்லது குழாய் பாலம் அமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்