போக்குவரத்து நெரிசல்

Update: 2026-07-19 13:39 GMT

கோவை சத்தி சாலையில் அத்திப்பாளையம் பிரிவு, துடியலூர் பிரிவு உள்ளிட்ட இடங்களில் தினமும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம், அந்த பகுதிகளில் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதுதான். மேலும் சாலைகளில் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து வருகிறது. எனவே அங்கு வாகனங்கள் நிறுத்துவதையும், ஆக்கிரமிப்புகளையும் தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்