சேதமடைந்த நிழற்கூடம்

Update: 2025-11-09 14:36 GMT

நாமகிரிப்பேட்டை அருகே முள்ளுக்குறிச்சி ஊராட்சி கூட்டுறவு வங்கி எதிரே பயணிகள் நிழற்கூடம் உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இந்த நிழற்கூடம் மிகவும் சேதமடைந்தும், பிளாஸ்டிக் டம்ளர்கள், குப்பைகளுடன் மோசமாக உள்ளது. இதனால் பயணிகள் அதனை பயன்படுத்தாமல் மரத்தடியில் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். எனவே பயனற்ற நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பிரகாஷ், முள்ளுக்குறிச்சி.

மேலும் செய்திகள்