போக்குவரத்து நெரிசல்

Update: 2023-03-22 15:02 GMT

பொம்மிடியில் தர்மபுரி செல்லும் சாலை, சேலம் செல்லும் சாலை, ஆர்.எம்.ரோடு ஆகிய சாலைகள் சந்திக்கும் ரெயில் நிலையம் முன்பு போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளன. பாரஸ்ட் ரோடு செல்லும் பகுதியில் ஆக்கிரமிப்பு அதிகளவில் உள்ளன. இருசக்கரவாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விடுவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளது. எனவே அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தென்றல், பொம்மிடி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி