போக்குவரத்து நெரிசல்

Update: 2023-03-08 15:53 GMT

மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக காலை, மாலை வேளைகளில் சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி சீரான போக்குவரத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி