பயணிகள் சிரமம்

Update: 2026-01-11 11:02 GMT

ராமநாதபுரம்- பெரியபட்டினம் வழித்தடத்தில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இவ்வழித்தடத்தில் இயக்கப்படும் சில பழைய பஸ்கள் இரவு நேரங்களில் திடீரென பழுதாகின்றன. இதனால் மாற்று பஸ் வரவழைத்து அதில் பயணிகளை அனுப்பி வைக்கும் நிலை உள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் சிரமமடைகின்றனர். எனவே இவ்வழித்தடத்தில் இயக்கப்படும் சில அரசு பஸ்களை  சீரமைக்க வேண்டும். 


மேலும் செய்திகள்