போக்குவரத்து நெரிசல்

Update: 2026-03-08 16:40 GMT
விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி கிராமத்தில் உள்ள கோவிலுக்கு எதிரே அதிகளவில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அவ்வழியாக செல்லும் மற்ற வாகனங்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடக்கூட இடம் இல்லாததால் அப்பகுதியில் அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி