பசுமை பந்தல் அமைக்கப்படுமா?

Update: 2026-03-08 16:41 GMT

புதுவையில் வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து சிக்னல் பகுதிகளில் காத்திருக்கும் போது இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சிக்னல் பகுதியில்பசுமை பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்